Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வாள்­வெட்­டுக் குழு­ அடாவடி- மூவர் அதி­காலை கைது!!

June 10, 2018
in News, Politics, World
0
வாள்­வெட்­டுக் குழு­ அடாவடி- மூவர் அதி­காலை கைது!!

மானிப்­பா­யில் வாள்­க­ளு­டன் சென்று அட்­ட­கா­சம் புரிந்த குற்­றச்­சாட்­டில் 3 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். 2 மோட்­டார் சைக்­கி­ள்களும் மீட்­கப்­பட் டன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

நாவாந்­து­றை­யைச் சேர்ந்த இரு­வ­ரும் இணு­வி­லைச் சேர்ந்த ஒரு­வ­ருமே நேற்று அதி­காலை கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­கள் மல்­லா­கம் நீதி­வா­னி­டம் முற்­ப­டுத்­தப்­பட்டு 14 நாள்­க­ளுக்கு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

வாள்­வெட்­டுக் குழுக்­க­ளுக்­கி­டை­யே­ யான முன்­னைய பகை இதற்­குக் கார­ணம் என்ற தக­வல் விசா­ர­ணை­யில் கூறப்­பட்­டுள் ளது. விசா­ரணை தொடர்­கி­றது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.நேற்­று­முன்­தி­னம் வீடு புகுந்து வாள்­வெட்­டுக் குழு­வி­னர் அடா­வ­டி­யில் ஈடு­பட்­ட­னர். வீட்­டி­லி­ருந்த பொருள்­கள், ஜன்­னல் கண்­ணா­டி­கள், ஓட்டோ என்­பன சேத­மாக்­கப்­பட்­டன.

Previous Post

மறு அறிவித்தல் வரை தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி பீடம் மூடல்

Next Post

வடக்கு மாகாணத்தில் நாளை கடை அடைப்பு போராட்டம்

Next Post

வடக்கு மாகாணத்தில் நாளை கடை அடைப்பு போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures