கர்நாடக தேர்தலை காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலதாமதம் செய்வதாக எம்எல்ஏ. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆட்சி முடிந்ததும் யார், யார் கைது செய்யப்படுவார்கள் என்பது தெரியும் என்றும் கூறியுள்ளார்.