Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாக்குகளை எண்ணும் பணிகள் குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

June 30, 2020
in News, Politics, World
0

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி காலை 8 மணிக்கே வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

வழமையாக தேர்தல் நிறைவடைந்து மாலை 5 மணிமுதல் 6 மணிவரையான காலப்பகுதிக்குள் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

இந்நிலையில், இந்த முறை மறுதினம் காலை 8 மணிக்கே வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கைக்கூலிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் ; இரா.துரைரெத்தினம் வேண்டுகோள்

Next Post

வன்னியில் 12 ஆயிரத்து 709 தபால் வாக்குகளிற்கான விண்ணப்பங்கள் ஏற்பு!

Next Post

வன்னியில் 12 ஆயிரத்து 709 தபால் வாக்குகளிற்கான விண்ணப்பங்கள் ஏற்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures