Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாகன அபராதம் செலுத்துவதற்கு சலுகை காலம் அறிவிப்பு!!

April 9, 2020
in News, Politics, World
0

தபால் நிலையங்கள் மூலம் வாகன அபராதம் செலுத்துவதற்கான சலுகை காலத்தை வழங்குவதற்கு தபால் திணைக்களம் முடிவுசெய்துள்ளது.

சாதாரண கடமைகளுக்காக தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் அலுவலகங்களை மீண்டும் திறந்த பின்னர் அபராதம் செலுத்துவதற்கான சலுகை காலம் வழங்கப்படும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, 14 நாட்கள் தாமதமாக அபராதம் விதிக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

Previous Post

திரையரங்க உரிமையாளர், ஊழியர்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

Next Post

காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்

Next Post

காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures