வவுனியா நகரசபை அமர்வு தலைவர் இ. கௌதமன் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்ட இன்றைய அமர்வில் நகரசபையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்படுவதுடன்,வாதப்பிரதிவாதங்களும் நடைபெற்று வருகின்றன.