Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியா சிறைச்சாலைக்கருகில் இளைஞன் திடீர் கைது

November 19, 2018
in News, Politics, World
0

வவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் இளைர் ஒருவரை நேற்று  மாலை 2 மணியளவில் சிறைசாலை அதிகாரிகள் மடக்கி பிடித்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்

சிறைச்சாலைக்கு அருகே காணப்படும் வீதியிலிருந்து சிறைச்சாலை வளாகத்தில் போதைப்பொருளை வீச முற்பட்ட சமயத்திலே இளைஞனை கைது செய்துள்ளதாகவும் மதகுவைத்தகுளம் பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் என்ற 26 வயதுடைய இளைஞனிடமிருந்தே 540 மில்லிகிராம் ஹெரோயினை மீட்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Previous Post

தனியாளாக உணவு தவிர்ப்புடன் களத்தில் இறங்கி போராடிய வயோதிபர்.

Next Post

குடிநீர் திட்டம் கிண்ணியாவில் ஆரம்பம்

Next Post

குடிநீர் திட்டம் கிண்ணியாவில் ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures