Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியா- ஈரற்பெரியகுளம் வாக்களிப்பு நிலையம் மாற்றம்

August 5, 2020
in News, Politics, World
0

வவுனியா- ஈரற்பெரியகுளம் பரகும் மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ஈரற்பெரியகுளம் பரகும் மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் குளவிக்கூடு அமைந்துள்ளமையால் பாதுகாப்பு கருதி இரட்டை கலாசார மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியாவிலுள்ள மக்களும் ஆர்வமாக வாக்களிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகளினால் முன்மொழியப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை மக்கள் அனைவரும் பின்பற்றுவதனை அவதானிக்க கூடியதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமுகமான வாக்களிப்பு

Next Post

அதிக தேர்தல் சட்ட விதிமீறலை செய்த மொட்டு கட்சி

Next Post

அதிக தேர்தல் சட்ட விதிமீறலை செய்த மொட்டு கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures