Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியாவில் உயிரிழந்த பெண்ணின் இரத்த மாதிரிகள் கொரோனோ பரிசோதனை

April 2, 2020
in News, Politics, World
0

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண்ணின் இரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக தெற்கிலுப்பைக்குளத்தில் இருந்து 56 வயதுடைய கலாராணி என்ற பொண்ணொருவர் கொண்டுவரப்பட்டிருந்தார்.

அவருக்கு வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர்கள் உடனடி மருத்துவ சேவையினை வழங்கியபோதிலும் சிகிச்சை பலனின்றி இன்று(வியாழக்கிழமை) காலை குறித்த பெண் மரணமடைந்துள்ளார்.

குறித்த பெண் கொரோனாவினால் மரணமடைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Previous Post

கிளிநொச்சியில் கிளினிக் நோயாளர்களுக்கு வீடு தேடி சென்று மருந்துகள் விநியோகம்

Next Post

உலகளாவிய ரீதியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்

Next Post

உலகளாவிய ரீதியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures