Monday, September 15, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வழமைக்கு திரும்பிய தபால் சேவை

June 7, 2018
in News, Politics, World
0

அஞ்சல் மற்றும் தொலைத்­தொ­டர்பு உத்­தி­யோ­கத்­தர்கள் சங்க உறுப்பினர்கள் கடந்த 2 நாட்­க­ளாக முன்­னெ­டுத்த அடை­யாள வேலை நிறுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து பாதிக்கப்பட்டிருந்த தபால் சேவைகள் நேற்று புதன்­கி­ழமை வழமைக்கு திரும்பியுள்ளது.தபால் உத்தியோத்தர்கள் பல கோரிக்­கை­களை முன்­வைத்து நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நள்­ளி­ரவு 12.00 மணிமுதல் செவ்­வாய்க்­கி­ழமை நள்­ளி­ரவு 12.00 மணிவரை அடையாள வேலை நிறுத்­தத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

இவ் அடை­யாள வேலை நிறுத்தம் கார­ண­மாக வடக்கு, கிழக்கு உட்­பட நாட்டின் பல பாகங்­க­ளிலும் தபால் சேவைகள் ஸ்தம்­பிதம் அடைந்­தி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மாணவர்களை ஏற்றிச்சென்ற ட்ராக்டர் விபத்து

Next Post

மிதவாதிகளும், கடும்போக்காளர்களும் ஒரே மதத்தில் இருப்பது துர்ப்பாக்கியம்- பிரதமர்

Next Post
மிதவாதிகளும், கடும்போக்காளர்களும் ஒரே மதத்தில் இருப்பது துர்ப்பாக்கியம்- பிரதமர்

மிதவாதிகளும், கடும்போக்காளர்களும் ஒரே மதத்தில் இருப்பது துர்ப்பாக்கியம்- பிரதமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures