Sunday, August 31, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வல்லை முனி­யப்­பர் கோவி­ல­டியில் விபத்து ஒருவர் பலி

March 4, 2018
in News, Politics, Uncategorized, World
0

வல்லை முனி­யப்­பர் கோவி­ல­டியை அண்­மித்த இடத்­தில் நேற்று இரவு 6.45 மணி­ய­ள­வில் நடந்த விபத்­தில் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். துவிச்­சக் கர வண்­டி­யில் பய­ணித்­தவரே உயி­ரிழந்­தார். உயி­ரி­ழந்­த­வர் அடை­யா­ளம் காணப்­ப­ட­வில்லை.

சுமார் 56 வயது மதிக்­கத்­தக்­க­வர் என்று தெரிவிக்­கப்­பட்­டது. அவரை முச்­சக்­கர வண்டி மோதி­யது என்று கூறப்­ப­டு­கின்­றது. முச்­சக்­க­ர­வண்டி ஒன்று அந்த இடத்­தில் தடம்­பு­ரண்டு தலை­கீ­ழாக புரண்­டி­ருந்­தது. அதன் சார­தியை தள்­ளா­டி­ய­வாறு நின்­றார் என்­றும், பின்­னர் அவ­ரைக் காண­வில்லை என்­றும் சம்­பவ இடத்­தில் இருந்­த­வர்­கள் கூறி­னர்.

துவிச்­சக்­கர வண்­டி­யில் பய­ணித்­த­வ­ருக்­குத் தலை­யில் காயம் ஏற்­பட்­டது. அவர் அசை­வற்ற நிலை­யில் அச்­சு­வேலி மருத்­து­வ­ம­னைக்­குக்­கொண்டு செல்­லப்­பட்­ட­போ­தும் அவர் உயி­ரி­ழந்­து­விட்­டமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. குரு­திப் பெருக்­கால் உயி­ரி­ழந்­தி­ருக்­க­லாம் என்று கூறப்­ப­டு­கின்­றது. நெல்­லி­ய­டிப் பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­ற­னர்.

Previous Post

மனோ கணே­ச­னின் அமைச்­சின் செய­லா­ள­ராக இ.இர­வீந்­தி­ரன்

Next Post

பௌத்த இன­வா­தக் குழுக்­க­ளுக்கு ஒரு போதும் அஞ்­சப்­போ­வ­தில்லை!!

Next Post

பௌத்த இன­வா­தக் குழுக்­க­ளுக்கு ஒரு போதும் அஞ்­சப்­போ­வ­தில்லை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures