வலி. வடக்கு 21 வட்டாரத்தில் 17 வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமானது. 3 வட்டாரம் ஈ.பீ.டீ.பியும் , ஒன்று மட்டுமே அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் பெற்றுக்கொண்டது.