Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வறுமையான குடும்பங்களுக்கு அரசாங்கம் 10 ஆயிரம் ரூபாவை வழங்கவேண்டும் – எதிர்க்கட்சி கோரிக்கை

March 22, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலின்றி கஸ்டப்படும் வறுமையான குடும்பங்களுக்கு அரசாங்கம் 10 ஆயிரம் ரூபாவை வழங்கவேண்டும் என்று எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இலங்கை சனத்தொகையில் பாதியளவிலானோரின் நிதி முடக்கலுக்கு உள்ளாகியுள்ளனர் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்

அவசரமாக ஊரடங்கு அமுல்செய்யப்பட்டமையால் பல குடும்பங்கள் தமது குடும்பங்களுக்கு தேவையான அத்தியாசிய பொருட்களை கொள்வனவு செய்யமுடியவில்லை.

சில குடும்பங்களின் உறுப்பினர்கள் தமது தங்கநகைகளை அடகுவைத்து பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் ஊரடங்கு காரணமாக அவர்கள் தமது தொழில்களை செய்யமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி ஜனாதிபதி அவசர நிலைமைக்கான நிதியை ஒதுக்கவேண்டும்.

இதனைவிடுத்து பொது திரட்டப்பட்ட நிதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைக்காக ஜனாதிபதி நிதி பெற்றமை சட்டரீதியற்ற செயலாகும் என்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள்!

Next Post

இலங்கையில் இதுவரை 77 பேர் கொரோனாவுக்கு இலக்கு

Next Post

இலங்கையில் இதுவரை 77 பேர் கொரோனாவுக்கு இலக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures