Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி நேற்று கையொப்பம்

April 24, 2018
in News, Politics, World
0
வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி நேற்று  கையொப்பம்

அடுத்த பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்ததன் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கும் நேரம் பற்றிய வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று  கையொப்பமிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 8 ஆம் திகதி 2.15 மணியளவில் முதலாவது அமர்வு நடாத்தப்படவுள்ளது.

பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்வது குறித்து இதற்கு முன்னர் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் மீண்டும் புதிய அமர்வு ஆரம்பிப்பது தொடர்பில் நேரம் குறிப்பிடப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

16பேரும் எதிர்வரும் 8 ஆம் திகதி எதிர்க் கட்சியில் அமர்வதாக உறுதியான தீர்மானம்

Next Post

இனவாத சட்டங்களுக்குள் இருந்துகொண்டு நல்லிணக்கம் பேசுகின்றனர்- விஜேதாச எம்.பி.

Next Post

இனவாத சட்டங்களுக்குள் இருந்துகொண்டு நல்லிணக்கம் பேசுகின்றனர்- விஜேதாச எம்.பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures