Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வரிச் சுமை­யைக் குறைக்க வரிக் கொள்­கை­ திருத்­தம்

June 10, 2018
in News, Politics, Uncategorized, World
0

மக்­கள் எதிர்­கொண்­டி­ருக்­கும் வரிச்­சு­மையைக் குறைக்­கும் வகை­யில் வரிக் கொள்­கை­யில் திருத்­தம் செய்­வது குறித்து அரசு கவ­னம் செலுத்­தி­யுள்­ள­தாக தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.

கம்­பஹா – ரன்­வெல பிர­தே­சத்­தில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வொன்­றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அரசு நினைத்­த­படி விதிக்­கும் வரிச்­சு­மை­யால் மக்­கள் நெருக்­க­டி­க­ளைச் சந்­தித்து வரு­கின்­ற­னர். எனவே எதிர்­கா­லத்­தில் அமை­யும் தமது ஆட்­சி­யில் தற்­போது அமு­லில் இருக்­கும் வரி­யி­லி­ருந்து இரு­பது சத­வீ­தத்­த­தைக் குறைப்­ப­தாக முன்­னாள் அர­ச­த­லை­வ­ரும் தெரி­வித்­தி­ருந்­தார்.முன்­னாள் அர­ச­த­லை­வர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வி­ட­மி­ருந்து நாம் நாட்­டைப் பொறுப்­பேற்­கும்­போது ஏழா­யி­ரத்து 390 பில்­லி­யன் ரூபா­வாக நாட்­டின் கடன் இருந்­தது. நாட்­டின் கடனை மூன்று மடங்­கால் அதி­க­ரிக்­கும் நிலையை அவர் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தார். அத­னா­லேயே வரி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆத­னால்­தான் புதி­தாக வரி விதிக்க வேண்டி வந்­தது. அத­னால் மக்­கள் அர­சின்­மீது விமர்­ச­னங்­களை முன்­வைக்­கின்­ற­னர். ஆனால் வெளி­நாட்­டுக் கட­னைச் செலுத்­தி­யாக வேண்­டும். அது­வும் 2023 ஆம் ஆண்­டுக்கு முன்­னர் கடன் செலுத்­தி­யாக வேண்­டும். இல்­லா­வி­டத்து இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு எதிர்­கா­லம் இல்­லாது போய்­வி­டும்.

தற்­போ­துள்ள வரி­யில் திருத்­தம் கொண்­டு­வந்து வரிச்­சு­மை­யைக் குறைப்­ப­தற்கு எதிர்­பார்த்­துள்­ளோம். ஏனெ­னில் புதிய முறை­யொன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­கின்­ற­போது அதன் ஒரு வருட காலம் நிறை­வ­டைந்த பின்­னர் அது குறித்து பரி­சீ­லனை செய்து திருத்­தம் கொண்­டு­வர வேண்­டும் – என்­றார்.

Previous Post

மக்­க­ளி­டம் கையேந்­தும் வடக்கு மாகாண அரசு

Next Post

ஜனாதிபதி செய­ல­ணிக்­குள் – நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­வாங்­கப்­ப­ட­ வேண்­டும்!!

Next Post
ஜனாதிபதி செய­ல­ணிக்­குள் – நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­வாங்­கப்­ப­ட­ வேண்­டும்!!

ஜனாதிபதி செய­ல­ணிக்­குள் – நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­வாங்­கப்­ப­ட­ வேண்­டும்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures