Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

April 8, 2020
in News, Politics, World
0

வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதியானது மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபாவைக் கடந்துள்ளது.

இன்றைய தினம் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 193 ரூபா 95 சதமாகவும் விற்பனை விலை 200 ரூபா 46 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை கடந்த சில தினங்களாக அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 186 ஆக உயர்வு!!

Next Post

போலியான தகவல்களை வெளியிட்டவர்கள் கைது!

Next Post

போலியான தகவல்களை வெளியிட்டவர்கள் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures