Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வன்முறை தூண்டிய வழக்கில் முன்னாள் பிரமருக்கு ஜாமீன்

August 7, 2018
in News, Politics, World
0

பங்களாதேஷில் 2015-ம் ஆண்டு அரசுக்கு எதிராக வன்முறை வெடித்தது. இதில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மீது வன்முறையை தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் குமில்லா சிறப்பு நீதிமன்றத்தில் கலிதா ஜியா சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு 6 மாத இடைக்கால ஜாமீன் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Previous Post

பனலிய ரயில் விபத்து குறித்து விசாரணை

Next Post

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலமானார்!

Next Post

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலமானார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures