கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்கு முன்னின்று செயற்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் கூறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் யார் என உடன் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கூட்டு எதிர்க் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
பாராளுமன்றத்தில் நேற்று (8) இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.