பிரகாஷ் ராஜா இயக்கத்திலும் பிரதாப் (Biruntha Studio) ஒளிப்பதிவிலும் 50க்கு மேற்பட்ட கலைஞர்களின் பங்குபற்றுதலோடும் உருவாகும் வனவேட்டை2 குறுந்திரைப்படத்தின் முதல்பார்வை.