Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடிகாலில் இருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

March 8, 2020
in News, Politics, World
0
வடிகாலில் இருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டைச் சேர்ந்த 25 வயதான ஹாபிழ் ஹம்சா

டெல்லியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து தொழில் செய்து வந்தார் .

டெல்லி தாக்குதல் நடந்து 2 நாட்களுக்குப் பிறகு தனது கடையை உடைத்திருப்பார்களோ என்ற பதட்டத்துடன் கடையைப் பார்க்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

ஹம்சாவைக் காணவில்லை என்று அவரது உறவினர்கள் பதட்டத்துடன் தேடினர்.

கடந்த வியாழக்கிழமை அவரது உடல் டீல்பூரின் நாலா பகுதியில் உள்ள ஒரு வடிகாலில் இருந்து மீட்கப்பட்டது.

ஹம்ஸாவின் உடல் மீட்கப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஹம்சாவின் உடலை உறவினர்கள் மீரட்டிற்கு கொண்டு செல்கின்றனர்.

விரைவில் திருமணம் செய்ய இருந்தார் ஹம்சா என்பது குறிப்பிடத்தக்கது .

Previous Post

இனவிடுதலையின் ஓர்பகுதிதான் பெண் விடுதலை – அனந்தி சசிதரன் தெரிவிப்பு

Next Post

ராஜபக்ஷவின் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது – சிவஞானம் சிறீதரன்

Next Post
ராஜபக்ஷவின் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது – சிவஞானம் சிறீதரன்

ராஜபக்ஷவின் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது - சிவஞானம் சிறீதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures