Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடமராட்சியில் மீண்டும் ஒரு சம்பவம்

July 30, 2018
in News, Politics, World
0

வடமராட்சி கிழக்கு தாளையடியில் படகு ஒன்றுக்கு இன்று அதிகாலை விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

கடல் தொழிலைj; தனது ஜீவனோபாயமாக கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையின் படகே எரியூட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.அண்மையில் கட்டைக்காடு கடற்கரையில் படகும் வெளியிணைப்பு இயந்திரமும் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் இது இரண்டாவது சம்பவமாக இடம்பெற்றுள்ளது.

தென்னிலங்கை மீனவர்கள் இப்பகுதியில் கடலட்டை பிடிப்பதற்க்காக வந்த சில மாதங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன என்று மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Previous Post

யாழ்ப்­பா­ணத்­தில் தொட­ரும் பயங்­க­ரம்

Next Post

வரைவு நக­லுக்கு மேலும் மூன்று உறுப்­பி­னர்­கள் ஆத­ரவு

Next Post

வரைவு நக­லுக்கு மேலும் மூன்று உறுப்­பி­னர்­கள் ஆத­ரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures