காணி சுவீகரிப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் பொலிஸாரால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.