Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடக்கு மாகா­ணத்­தில் வறட்சி : 592 குடும்­பங்­கள் பாதிப்பு

March 26, 2018
in News, Politics, Uncategorized, World
0

வடக்கு மாகா­ணத்­தில் வாட்டி வதைக்­கும் வறட்சி கார­ண­மாக, 28 ஆயி­ரத்து 592 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 97 ஆயி­ரத்து 725 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக இடர்­மு­கா­மைத்­துவ அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

மன்­னார், முல்­லைத்­தீவு, வவு­னியா மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த மக்­களே இவ்­வாறு பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இடர்­மு­கா­மைத்­துவ அமைச்­சின் தக­வ­லின் அடிப்­ப­டை­யில், மன்­னார் மாவட்­டத்­தில், மன்­னார் நகர பிர­தேச செய­லர் பிரி­வில் 8 ஆயி­ரத்து 33 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 27 ஆயி­ரத்து 908 பேரும், நானாட்­டன் பிர­தேச செய­லர் பிரி­வில் 3 ஆயி­ரத்து 395 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 10 ஆயி­ரத்து 888 பேரும், முசலி பிர­தேச செய­லர் பிரி­வில் 3 ஆயி­ரத்து 584 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 12 ஆயி­ரத்து 544 பேரும், மாந்தை மேற்கு பிர­தேச செய­லர் பிரி­வில் 5 ஆயி­ரத்து 211 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 18 ஆயி­ரத்து 507 பேரும், மடு பிர­தேச செய­லர் பிரி­வில் 4 ஆயி­ரத்து 31 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 13 ஆயி­ரத்து 361 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச செய­லர் பிரி­வில் 3 ஆயி­ரத்து 179 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 10 ஆயி­ரத்து 5 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

வவு­னியா மாவட்­டத்­தின் வெங்­க­லச்­செட்­டிக்­கு­ளம் பிர­தேச செய­லர் பிரி­வில் ஆயி­ரத்து 159 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 4 ஆயி­ரத்து 557 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

Previous Post

8 கிலோ கஞ்­சாவை பொலி­ஸார் நேற்­றுக் கைப்­பற்­றி­னர்

Next Post

றெமீடியஸ் வாபஸ் பெற ஆனோல்ட் மேயரானார்

Next Post

றெமீடியஸ் வாபஸ் பெற ஆனோல்ட் மேயரானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures