Sunday, August 31, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள ஆசி­ரி­யர்­க­ளுக்கு கட்­டாய இட­மாற்­றங்­கள்

March 4, 2018
in News, Politics, Uncategorized, World
0

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள ஆசி­ரி­யர்­க­ளுக்கு முத­லாம் தவணைப் பரீட்சை நிறை­வ­டைந்­த­து­டன் கட்­டாய இட­மாற்­றங்­கள் வழங் கப்­ப­ட­வுள்­ளன. இங்­குள்ள அர­சி­யல்­வா­தி­கள் யாருக்­கும் பரிந்­துரை செய்து அதைக் குழப்­பா­தீர்­கள்.

இவ்­வாறு வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் சர்­வேஸ்­வ­ரன் கோரிக்கை விடுத்­துள்­ளார். யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லக ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. இணைத் தலை­வர்­க­ளான வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் மற்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை­சே­னா­தி­ராஜா தலை­மை­யில் நடை­பெற்ற கூட்­டத்­தில் கல்வி சார்ந்த விட­யங்­கள் பேசப்­பட்­டன. அதன்­போதே வடக்­குக் கல்வி அமைச்­சர் இவ்­வாறு கூறி­னார்.

“வடக்கு மாகா­ணத்­தில் இது­வரை கால­மும் இட­மாற்­றம் செய்­யப்­ப­டாத மேல­தி­க­மாக உள்ள ஆசி­ரி­யர்­கள் அனை­வ­ருக்­கும் இட­மாற்­றம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இட­மாற்­றம் வழங்­கப்­ப­டும் போது இங்­குள்ள அர­சி­யல்­வா­தி­கள் ஆசி­ரி­யர்­க­ளுக்­கா­கப் பரிந்­து­ரை­கள் செய்து நடை­மு­றை­யைப் குழப்பி விடா­தீர்­கள். அவர்­களை அனைத்து இடங்­க­ளி­லும் சேவை­யாற்ற விடுங்­கள். அனைத்து பிர­தேச மக்­க­ளுக்­கும் கல்­வியை சிறப்­பா­கப் பெற­வி­டுங்­கள்”- என்று அவர் கூறி­னார்.

“தேசிய பாட­சா­லை­க­ளில் சில­வற்­றில் அதி­க­மான ஆசி­ரி­யர்­கள் உள்­ள­னர். அவர்­க­ளை­யும் இட­மாற்­றம் செய்ய வேண்­டும். மீள்­கு­டி­ய­மர்த்த பகு­தி­க­ளில் அதி­பர்­க­ளு­டன் மட்­டுமே பாட­சா­லை­கள் இயங்­கு­கின்­றன. அந்த பாட­சா­லை­க­ளின் பிரச்­ச­னை­க­ளும் தீர்க்­கப்­பட வேண்­டும்.”- என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஜெய­சே­க­ரம் சுட்­டிக்­காட்­டி­னார்.
இட­மாற்­றக் கொள்கை முத­லாம் தவ­ணை­யு­டன் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும். அப்­போது வடக்­கில் உள்ள அனைத்­துப் பாட­சாலை களுக்­கும் ஆசி­ரி­யர்­கள் நிய­மிக்­கப்­ப­டு­வார்­கள் என்று வடக்கு கல்வி அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

Previous Post

ஆனோல்ட்­டைத் தவிர்த்து வேறு ஒரு­வ­ரின் பெயரை முன்­மொ­ழிந்­தால் பரி­சீ­லிப்­ப­தற்கு ஈ.பி.டி.பி. தயார்

Next Post

அம்­பாறை தாக்குதல் :பாராமுகமாய் இருத்த பொலிசாருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் !

Next Post

அம்­பாறை தாக்குதல் :பாராமுகமாய் இருத்த பொலிசாருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures