Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கில் 34 சுயேச்சைகள் கட்டுப்பணம்!

March 15, 2020
in News, Politics, World
0

ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக இதுவரை இலங்கை முழுவதும் 150 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் 16 குழுக்களும், வன்னியில் 18 குழுக்களும் கட்டுப் பணம் செலுத்தியுள்ளன.

இலங்கையில் வன்னி மாவட்டத்திலேயே அதிகளவான சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 2 சுயேச்சைக் குழுக்களும், வன்னியில் ஒரு சுயேச்சைக் குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன

Previous Post

தேர்தலை ஒத்திவைக்க சட்டத்தில் இடமுண்டு!

Next Post

யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைப்பு அலுவலகம் இழுத்து மூடப்பட்டது

Next Post

யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைப்பு அலுவலகம் இழுத்து மூடப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures