வடக்கு மாகாண பொதுச்சேவையின் கீழ் 134 பேருக்கு இன்று அரச நியமனங்கள் வழங்கப்பட்டன.
யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில் நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
சாரதிகள் 42 பேர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 73 பேர்,மகளிர் விவகார அமைச்சின் கீழ் 19 பேர் உள்ளிட்டவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.

