கடற்குதிரைக் கடத்தலுக்கான பெரும் களமாக மாறிவிட்ட வடக்கு, தீவகக் கடலும் கடற்கரைகளும் ஆக்கப்பட்டுள்ளதாக ஆதங்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி சொல்ல, செய்ய என்ன இருக்கிறது. சுடுகாட்டுக்குப்போன பிணமாக கடல் ஆகிவிட்டது என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.