Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடக்கின் நுண்கடன் பிரச்சினைகள் – மத்திய வங்கி ஆளுனர் ஆராய்வு!

October 6, 2017
in News, Politics
0
வடக்கின் நுண்கடன் பிரச்சினைகள் – மத்திய வங்கி ஆளுனர் ஆராய்வு!

வடக்கு மாகா­ணத்துக்கு வருகை தரும் மத்­திய வங்­கி­யின் ஆளு­நர் இந்­தி­ர­ஜித் குமா­ர­சாமி வடக்­கில் தற்­போது அதி­க­ரித்­துள்ள நுண்­க­டன் விவ­கா­ரம் தொடர்­பி­லும் ஆராய்­வ­தற்கு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. போரின் பின்­னர் பொரு­ளா­தா­ரத்­தில் மிக­வும் நலிந்து காணப்­ப­டும் மக்­க­ளி­டத்­தில் ஆசை வார்த்­தை­கள் காட்டி நுண்­க­டன் என்­னும் பெய­ரில் அதிக வட்­டிக்குப் பணத்தை வழங்கி அதன் அற­வீ­டு­மு­தல் அனைத்து விட­யங்­க­ளா­ லும் பெரும் தொல்­லை­கள் ஏற்­ப­டு­கின்­றன என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.
குடும்பப் பிரிவு , தற்­கொலை முயற்சி என்­ப­வற்றுக்கும் இதுவே வழி ஏற்­ப­டுத்­து­கி­றது என்று விமர்­சிக்­கப்­ப­டு­கிறது. குறித்த கடன் முறை­தொ­டர்­பில் தின­மும் செய்­தி­கள் வெளி­வ­ரும் நிலை­யில் இது தொடர்­பில் பல­ரும் சுட்­டிக் காட்­டி­னர்.

குறித்த விட­யம் மத்­திய வங்­கி­யின் கவ­னத்துக்குக் கொண்டு செல்­லப்­பட்­டது. இதன் அடிப்­ப­டை­யில் இரு­நாள் பய­ண­மாக இன்று வடக்கு மாகா­ணத்­துக்­கு வரும் மத்திய வங்கி ஆளுநரிடம் இந்த விட­யங்­கள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது. இதற்­காக கிரா­மத்­தின் முக்­கிய அமைப்­புக்­கள் பொது அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­களை நாளை சந்­தித்து அவர் கலந்துரையாட உள்ளார். இந்­தக் கடன் முறை­யால் மக்­கள் எதிர்­நோக்­கும் பிரச்­சி­னை­கள், கடன் வழங்­கும் வழி­முறை, அதன் அற­வீட்டு நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் அவர் சி­றப்­புக் கவ­னம் செலுத்துவார் என்றும் கூறப்படுகிறது.

Previous Post

வடக்கு, கிழக்கு இணைப்பை எதிர்ப்போம்! – ரிஷாத் பதியுதீன்

Next Post

இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி!

Next Post
இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி!

இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures