Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ரூ.70 கோடி வரி கட்டிய அமிதாப்பச்சன்

April 13, 2019
in Cinema
0

ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் 2018-19ம் ஆண்டில் வரியாக 70 கோடி ரூபாயை செலுத்தி உள்ளார் என அவருடைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பீகார், முசாபர்புர் பகுதியைச் சேர்ந்த 2084 விவசாயிகளின் கடன்களை அவர் செலுத்தி உள்ளாராம். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 10 லட்ச ரூபாயையும் அவர் நன்கொடையாக வழங்கி உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் அமிதாப் நடித்து ‘பாட்லா’ என்ற ஹிந்திப் படம் மட்டும் இதுவரை வெளிவந்துள்ளது. தெலுங்கில் முதல் முறையாக ‘சை ரா’ படத்தில் நடித்து முடித்ள்ளார். தமிழில் ‘உயர்ந்த மனிதன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். ஹிந்தியில் ‘ஜுன்த், பிரம்மாஸ்த்ரா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சினிமா தவிர்த்து ஏராளமான விளம்பர நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார்.

Previous Post

சூர்யாவை இயக்கும் சிவா : விரைவில் அறிவிப்பு

Next Post

மீடியாக்களில் மட்டும் பரவும் பொன்னியின் செல்வன் தகவல்கள்

Next Post

மீடியாக்களில் மட்டும் பரவும் பொன்னியின் செல்வன் தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures