Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

November 27, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரச ஊழியர்களுக்கு கற்பிக்கப்படவுள்ள இலவச பாடநெறி

இன்றைய நாளுக்கான (26.11.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 304.20 ஆகவும் விற்பனைப் பெறுமதி 311.76 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 399.96 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 412.54 ஆகவும் பதிவாகியுள்ளது.

நாணயமாற்று விகிதம்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 351.18 ஆகவும் விற்பனைப் பெறுமதி 362.57 ஆகவும் பதிவாகியுள்ளது.

ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம் | Today Dollar Exchange Rate Central Bank

கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214.83 ஆகவும் விற்பனைப் பெறுமதி 222.63 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195.48 ஆகவும் விற்பனைப் பெறுமதி 204.61 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232.26 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.34 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

2026 ரி20 உலகக் கிண்ணத்தில் சுப்பர் சுற்றுக்கான முன்கூட்டிய நிரல்படுத்தலில் இலங்கை, இந்தியாவுடன் 8 நாடுகள்

Next Post

கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

Next Post
தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures