Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரியாஜ் பதியுதீன் விசாரணைகளை நிறுத்துவது நியாயமற்றது ; சட்டமா அதிபர்

October 13, 2020
in News, Politics, World
0

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் மீதான விசாரணைகளை குற்றவியல் விசாரணைப்பிரிவு நிறுத்துவது நியாயமற்றது என சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

சிஐடி அதிகாரிகளுடன் நேற்று நடந்த கூட்டத்தில், ரியாஜ் பதியுதீனை விடுவிப்பதென எடுக்கப்பட்ட தீர்மானம் நியாயமற்ற காரணங்களினால் எடுக்கப்பட்டுள்ளதை சட்டமா அதிபர் அவதானித்ததாக, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிசாரா ஜெயவர்த்தன தெரிவித்தார்.

இதற்கிடையில், ரியாஜ் பதியுதீன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தன்னை மீண்டும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்துவது அரசியல் காரணிகளின் நிமித்தம் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

Previous Post

இஸ்லாமிய அடிப்படை வாதம் தொடர்பில் எச்சரித்தபோது ரணிலே எதிர்த்தார் – மைத்திரி

Next Post

ஐந்து பாதுகாப்பு செயலாளர்களை நியமிக்க என்ன காரணம் மைத்திரி சாட்சியம்

Next Post

ஐந்து பாதுகாப்பு செயலாளர்களை நியமிக்க என்ன காரணம் மைத்திரி சாட்சியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures