ராமநாதபுரம் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகி நமச்சி என்பவர் மீது ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நிலம் வாங்கித் தருவதாக பணம் வாங்கிவிட்டு நமச்சி ஏமாற்றிவிட்டதாக செல்வம் எனபவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.