முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தை வந்தடைந்தாா்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வீரசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே வந்துள்ளாா்.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவா் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பின் மகிந்த வடக்கிற்கு செல்லவில்லை.
இந்த நிலையில் 3 வருடங்கள் கழித்து தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளாா்.