Monday, September 8, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ராஜபக்சர்களின் சகா அதிரடி கைது!

September 7, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ராஜபக்சர்களின் சகா அதிரடி கைது!

கெஹல்பத்தர பத்மேவின் ஐஸ் போதைப்பொருளுக்கான இராசாயனங்களை மறைத்து வைத்திருந்த சிறிலங்கா பொதுஜனபெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தென்னிலங்கை வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.

விஜய விக்ரம மனம்பேரி பியல் விராஜ் என்ற சந்தேக நபர், மித்தேனிய – தலாவ தெற்கு பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  

பியல் மனம்பேரியின் சகோதரர்

கெஹல்பத்தர பத்மேவுடன் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் தொடர்புடைய இராசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரியின் சகோதரர் சம்பத் மனம்பேரி குறித்தும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

அதன்படி, சம்பத் மனம்பேரியின் கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார்.  

Previous Post

கன்னட நடிகர் சித்து மூலிமணி நடிக்கும் கோல்ட் கால் ( Cold Call) படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

Next Post

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

Next Post
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் - ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures