Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ராசியில்லாத குழந்தை என்று குழந்தையை ஆற்றில்போட்ட தந்தை !!

January 22, 2019
in News, Politics, World
0

இன்றைய கம்ப்யூட்டர் உலகிலும் இன்னும் ஒருசிலர் மூட நம்பிக்கையால் பெற்ற குழந்தையையே கொலை செய்யும் உளவுக்கு முட்டாள்களாக உள்ளனர்.உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்புர் என்ற பகுதியில் நேற்று ஏரியில் இருந்து பச்சிளங்குழந்தை ஒன்றை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. தற்போது குழந்தை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் அந்த குழந்தையின் தந்தை உள்பட மூவரை கைது செய்துள்ளனர்.

பிறந்த குழந்தையால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அந்த குழந்தை ராசியில்லாத குழந்தை என்றூம் ஜோசியர் கூறியதை மூடத்தனமாக நம்பிய அந்த குழந்தையின் தந்தையே குழந்தையை ஏரியில் தூக்கி எரிந்ததாக தெரிகிறது

இதனையடுத்து குழந்தையின் தந்தை, ஜோசியர் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஒருவர் என மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Previous Post

‘பேட்ட’ திரைப்படம் பார்க்க சென்றவர் கொலை

Next Post

இந்தோனேஷியாவில் சும்பா தீவில் 6.1 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Next Post

இந்தோனேஷியாவில் சும்பா தீவில் 6.1 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures