Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணில், சம்பந்தன், சுமந்திரன் உட்பட 12 பேர் விசாரணைக்கு அழைப்பு !

August 12, 2020
in News, Politics, World
0

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இரா. சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன், அனுரகுமார திஸாநாயக்க மற்றும் 5 முன்னாள் அமைச்சர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன அழைப்பாணை விடுத்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை தவிர, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, ரவூப் ஹக்கீம், மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜயம்பதி விக்ரமரத்ன, ஜே.சீ. வெலியமுன ஆகியோருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார விவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக்க ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இவர்களுக்கு இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு ஐந்துபேர் பரிந்துரை !

Next Post

மீண்டும் மலேசியாவுக்கான தொழில் வாய்ப்பு விசாக்கள் !

Next Post

மீண்டும் மலேசியாவுக்கான தொழில் வாய்ப்பு விசாக்கள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures