Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரணிலுக்கு எதிராக வலுக்கும் கண்டன குரல்கள்: குடியுரிமையை இரத்து செய்யுமாறு கோரிக்கை

March 10, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அநுரவின் அதிரடி அரசியல் ஆட்டம் : கைது செய்யப்படுவாரா ரணில்?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) குடியுரிமையை இரத்து செய்து, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென முன்னிலை சோஷலிச கட்சி (Frontline Socialist Party) தெரிவித்துள்ளது.

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து இந்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் (Colombo) நேற்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அதன் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ (Duminda Nagamuwa) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை

அல்ஜஷீராவுக்கு (Al Jazeera) கருத்துரைத்த ரணில், பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியதன் ஊடாக, அந்த அறிக்கை அரச கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படாத ஒன்று எனக் குறிப்பிடுவதாக துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு எதிராக வலுக்கும் கண்டன குரல்கள்: குடியுரிமையை இரத்து செய்யுமாறு கோரிக்கை | Ranal S Citizenship Should Be Revoked Fsp Request

ஜனாதிபதியினால் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாகவும், அவ்வாறானால் அப்போதைய ஜனாதிபதி எதற்காக அதன் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவில்லை எனவும் துமிந்த நாகமுவ கேள்வி எழுப்பியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பயணத்தைப் பாதுகாப்பதற்காகவே அவர் அவ்வாறு செய்தார் எனவும் துமிந்த நாகமுவ குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னகோன் : அரச தரப்புக்கு பறந்த கடிதம்

Next Post

திமுக அரசை நேரடியாக சாடிய தளபதி விஜய் : வைரலாகும் காணொளி

Next Post
வாரிசு வசூல் முதல் நாளில் இத்தனை கோடி வருமா?

திமுக அரசை நேரடியாக சாடிய தளபதி விஜய் : வைரலாகும் காணொளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures