Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணிலுக்கு ஆதரவு கோரும் பிரேரணைக்கு இன்று சபையில் வாக்கெடுப்பு

December 12, 2018
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை இன்று (12) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்தப் பிரேரணை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க, அகில விராஜ்காரியவசம், லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, பளனி திகாம்பரம், மங்கள சமரவீர, ரிஷாட் பத்தியுத்தீன் ஆகியோரினல் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணை குறித்து கட்சித் தலைவர்கள், ஏனைய உறுப்பினர்கள் ஆகியோரிடம் கருத்துக்கள் பெறப்பட்டதன் பின்னர் வாக்கெடுப்பும் நடாத்தப்படவுள்ளது.

ஜனநாயகத்தை நிலைநாட்டும் விடயங்களில் மக்கள் விடுதலை முன்னணி ஒத்துழைப்பு வழங்கினாலும் இந்த விடயத்தில் வழங்காது என எதிர்பார்க்கின்றோம் எனவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தமக்கு 113 பேரை விடவும் கூடுதலானவர்களின் ஆதரவு உள்ளது எனவும் ஐ.தே.க.யின் அஜித் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மஹிந்த குழு இன்றைய சபை நிகழ்வுகளில் கலந்துகொள்ளாது

Next Post

கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கசோக்கியின் கடை நிமிட ஆடியோ வெளியானது

Next Post

கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கசோக்கியின் கடை நிமிட ஆடியோ வெளியானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures