Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரணிலின் பொக்கற்றில் நான் இல்லை!!

February 5, 2018
in News, Politics, World
0

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் பொக் கற்றுக்குள் நான் இருக்­கின்­றேன் என்று யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்திருந்தார். அவ­ரின்பொக்கற்றுக்குள் நான் இல்லை. என்­னைப் பொக்கற்றுக்குள் போட்­டுக் கொள்­வ­தற்கு அவர் எப்­போ­தும் முயற்­சித்­த­தில்லை.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். ‘தலைமை அமைச்­சர் ரணி­லின் பொக்­கெட்­டுக்­குள்­ளேயே சம்­பந்­தன் இருக்­கின்­றார்’ என்று யாழ்ப்­பா­ணத்­தில் நடை­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தி­ருந்­தார். அதற்­குப் பதி­ல­டி­கொ­டுக்­கும் வகை­யில்,

திரு­கோ­ண­ம­லை­யில் நேற்­று­முன்­தி­னம் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத்­தில் போட்­டி­யி­டும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து நடை­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் இரா.சம்­பந்­தன் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.அவர் தெரி­வித்­தா­வது-,

ரணி­லின் பொக்­கெட்­டுக்­கள் சம்­பந்­தன் இருக்­கின்­றார் என்று யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து கூறி­யி­ருக்­கின்­றார் மகிந்த. ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீண்­ட­கா­ல­மா­கத் தெரி­யும். அவ­ரது மாம­னார் ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன. அவர் நாட்­டின் அரச தலை­வ­ராக இருந்­த­வர். அவர் என்னை தனது பொக்­கெட்­டுக்­குள் போடு­வ­தற்கு முயற்சி செய்­தார்.1977ஆம் ஆண்டு தொடக்­கம் கடும் முயற்சி எடுத்­த­வர். அவ­ரால் வெற்­றி­காண முடி­ய­வில்லை. அது ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கும் தெரி­யும். இத­னால் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது பொக்­கெட்­டுக்­குள் என்­னைப் போட்­டுக் கொள்­வ­தற்கு எப்­போ­தும் முயற்­சித்­த­தில்லை – என்­றார்.

Previous Post

அலை­பே­சியை கள­வா­டி­ய­வர் கைது!!

Next Post

சுதந்­திர தின நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­காத கூட்­ட­மைப்பு!!

Next Post

சுதந்­திர தின நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­காத கூட்­ட­மைப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures