ஏழைகளுக்கு உதவுவதாக கூறி மதன் பணம் வசூலித்து மோசடி செய்துவிட்டதாக 100க்கும் மேற்பட்டோர் புகார் அனுப்பி உள்ளனர்.
யூடியூப் மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் குவிகின்றன.
மதன் பணம் பெற்று ஏமாற்றிவிட்டதாக இதுவரை 100க்கும் மேற்பட்டோர் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளனர்.
ஏழைகளுக்கு உதவுவதாக கூறி மதன் பணம் வசூலித்து மோசடி செய்துவிட்டதாக 100க்கும் மேற்பட்டோர் புகார் அனுப்பி உள்ளனர்.
மத்திய குற்றப்பிரிவு அறிவித்த [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து மதன் மீது புகார்கள் வந்துள்ளன.