வவுனியா வடக்கு முடிவுகள் 13 வட்டாரங்களில் 8 தமிழரசுக்கட்சி வசம் யாழ். மாநகரசபை 27 வட்டாரங்களில் 14 வட்டாரங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் , 10 வட்டாரம் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் , ஈ.பீ.டீ.பீ , கூட்டணி , ஐக்கிய தேசியக் கட்சி தலா ஒன்று.