Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ் மாணவியின் மரணத்தில் விசாரணை கோரும் உறவினர்கள்!

October 12, 2020
in News, Politics, World
0

களனி பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் யாழ்ப்பாண மாணவியொருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், இணுவிலை சேர்ந்த குறிப்பிட்ட மாணவி, உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு வைத்தியசாயொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இணுவிலை சேர்ந்த, களனி பல்கலைகழக முதலாம் வருட மாணவி யதீசா ஸ்ரீதர் (20) என்பவரே உயிரிழந்தார்.

அவர் வெள்ளவத்தையில் தங்கியிருந்து பல்கலைகழக கல்வியை மேற்கொண்டார்.

அவரது மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாகவும், இப்படி சுகவீனமடைந்தவர் உயிரிழப்பதற்கு காரணமில்லையென்பதால் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென உறவினர்கள் கோருவதாக செய்திகள் வெளியாகின.

Previous Post

மைத்திரி இன்று ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.

Next Post

உழுந்தினை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்வோம் – இ.விஜயகுமார்

Next Post

உழுந்தினை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்வோம் – இ.விஜயகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures