இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் தைத்திருநாளை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பிரிவில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வும் அதனையொட்டி இடம்பெற்ற உறி அடி விழாவும் மற்றும் எமது இளம் சமுதாயம் இதுவரை பயணிக்காத மாட்டு வண்டில் பயணமும் நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

