Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழ் பல்கலைக்கழகத்தில் கைகலப்பு!

January 19, 2018
in News
0

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்கழ­கத்­தில் 3 ஆம் 4 ஆம் வருட கலைப்பீட மாண­வர்­கள் நேற்று இர­வும் கைக­லப்­பில் ஈடு­பட்­ட­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த வாரம் இந்த வரு­டங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள் கைக­லப்­பில் ஈடு­பட்­ட­னர். அதில் 5 மாண­வர்­கள் படு­கா­ய­ம­டைந்­த­னர். மோதலை அடுத்து அந்த இரண்டு வரு­டங்­க­ளை­யும் சேர்ந்த மாண­வர்­க­ளுக்­கான கற்­றல் செயற்­பா­டு­கள் மறு­அ­றி­வித்­தல்­வரை இடை­நி­றுத்­தப்­பட்­டன.

இந்த வார ஆரம்­பத்­தில் குறித்த இரண்டு வரு­டங்­க­ளை­யும் சேர்ந்த மாண­வர்­க­ளின் கற்­றல் செயற்­பா­டு­களை மீள ஆரம்­பிக்­கக் கோரி முத­லாம் இரண்­டாம் வரு­டங்­க­ளின் மாண­வர்­கள் போராட்­டத்­தில் ஈடு­ப­ட­வுள்­ள­னர் என்று கூறப்­பட்­டது. நேற்று 3ஆம் 4 ஆம் வரு­டங்­க­ளின் மாண­வர்­க­ளுக்­குக் கற்­றல் செயற்­பா­டு­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

இந்­த­நி­லை­யில் அவர்­கள் நேற்­றும் கைக­லப்­பில் ஈடு­பட்­டுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. தடி­க­ளைக் கொண்டு கைக­லப்­பில் ஈடு­பட்­ட­னர் என்­றும் சிலர் காய­ம­டைந்­த­னர் என்­றும் கூறப்­ப­டு­கி­றது. அவர்­கள் கைக­லப்­பில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­த­போது சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­னர் அங்கு சென்­றுள்­ள­னர். பின்­னர் பொலி­ஸா­ரும் குவிந்­த­னர்.மாண­வர்­க­ளின் கைக­லப்­பால் பொலி­ஸார் அங்கு நீண்­ட­நே­ரம் கட­மை­யில் இருக்க வேண்­டி­யி­ருந்­தது என்று தெரி­விக்­கப்­பட்­டது. பர­மேஸ்­வ­ராச் சந்­தியை அண்­மித்த இடங்­க­ளில் கைக­லப்­புக்­கள் நடந்­துள்­ளன.அதே­வேளை, இந்த வார ஆரம்­பத்­தில் முத­லாம் இரண்­டாம் வரு­டங்­க­ளின் மாண­வர்­க­ளும் கைக­லப்­பில் ஈடு­பட்­ட­னர்.

Previous Post

பியூஷ் மனுஷ் மீது அவதூறு வழக்கு தொடுத்த ஈஷா!

Next Post

`டக்வாக்’ தண்டனையால் பறிபோனது உயிர்

Next Post

`டக்வாக்’ தண்டனையால் பறிபோனது உயிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures