யாழ். கொட்டடி பகுதியில் முதியவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது.
ஆனைக்கோட்டையை சேர்ந்த 69 வயதுடையவரே இவ்வாறு மீட்கப்பட்டார்.
இரும்பு கடை உரிமையாளரான இவர் அவரது கடைக்கு பின்புறம் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டார்.

© 2022 Easy24News | Developed by Code2Futures