Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாணம் மாந­கர சபை நிகழ்­வு­க­ளில்- இராணு­வத்­துக்கு இட­மில்லை!!

August 1, 2018
in News, Politics, World
0

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் நிகழ்­வு­க­ளுக்கு இலங்கை இரா­ணு­வத்­தி­னரை அழைப்­ப­தில்லை என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் அமர்வு நேற்று நடை­பெற்­றது. அதில் உறுப்­பி­னர் லோக­த­யா­ளன், யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை எல்­லைக்­குள் இரா­ணு­வத்­தி­னர் எந்த நிகழ்­வை­யும் நடத்­தக் கூடாது என்று தீர்­மா­னம் ஒன்­றைக் கொண்டு வந்­தார்.

மாந­கர சபை எல்­லைக்­குள் இரா­ணு­வத்­தி­னர் நிகழ்­வு­களை நடத்­தக் கூடாது என்று தீர்­மா­னம் எடுப்­பது பொருத்­த­மா­ன­தாக இருக்­காது என்று உறுப்­பி­னர் ரெமீ­டி­யஸ் தெரி­வித்­தார்.அரச தலை­வர் செய­லக நிகழ்வோ அல்­லது தலைமை அமைச்­சர் அலு­வ­லக நிகழ்வோ எது­வாக இருந்­தா­லும் மேடை அமைக்­கும் பணி­யி­லி­ருந்து பெரும்­பா­லான பணி­களை இரா­ணு­வத்­தி­னரே செய்­கின்­ற­னர்.

அரச நிலத்­தில் அரச துறையை சார்ந்­த­வர்­களை நிகழ்வு செய்­யக் கூடாது என கோரு­வது பொருத்­த­மல்ல. மாந­கர சபை­யின் நிகழ்­வுக்கு அவர்­களை அழைக்­க­மாட்­டோம் என மாற்­றி­ய­மைக்­க­லாம் என்று அவர் கூறி­னார்.

Previous Post

ஐ.நாவின் தீர்­மா­னம் செயற்­ப­டுத்­தப்­ப­டும்

Next Post

விளை­யா­டிக் கொண்­டி­ருந்த சிறு­வ­னுக்கு – எம­னாக மாறிய கயிறு!!

Next Post

விளை­யா­டிக் கொண்­டி­ருந்த சிறு­வ­னுக்கு – எம­னாக மாறிய கயிறு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures