Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாணம் – கண்டி ஏ-9 வீதியின் திரப்பனை பகுதியில் விபத்து

March 9, 2020
in News, Politics, World
0
யாழ்ப்பாணம் – கண்டி ஏ-9 வீதியின் திரப்பனை பகுதியில் விபத்து

யாழ்ப்பாணம் – கண்டி ஏ-9 வீதியின் திரப்பனை பகுதியில் பேருந்து ஒன்று இன்று (09) அதிகாலை வீதியை விட்டு விலகி சுவரொன்றின் மீது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணமென பொலிஸார் குறிப்பிட்டனர்.

Previous Post

சஜித் தலைமையிலான கட்சியின் தலைமைக் காரியாலயம் திறப்பு

Next Post

மீண்டும் பவன் கல்யாண் ஜோடியாக ஸ்ருதிஹாசன்?

Next Post

மீண்டும் பவன் கல்யாண் ஜோடியாக ஸ்ருதிஹாசன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures