Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற “பாதிக்கப்பட்டோர் பதின்மம் கடந்தும்” மாநாடு

June 15, 2019
in News, Politics, World
0
போர் இடம்பெற்று பத்துவருடங்கள் கடந்த நிலையில் – போரால் பாதிக்கப்பட்டு ,வலுவிழந்து ,அங்கவீனமாகி இருக்கும் மக்களுடைய அவலங்களை பேசுவதோடு ,அவர்கள் மத்தியில் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து மீண்டெழுந்து சாதனை படைத்தவர்களும் ,அவர்களோடு கூட பயணிப்போரும் இணைந்து – “பாதிக்கப்பட்டோர் பதின்மம் கடந்தும்…” எனும் தொனிப்பொருளில் பிரமாண்ட மாநாடு நேற்று இடம்பெற்றது .
இந்த மாநாட்டில் போர் இடம்பெற்ற வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து சுமார் எண்பதிற்க்கும் மேற்ப்பட்ட அமைப்புக்கள் ,ஐந்து மாவட்டங்களின் மாவட்ட செயலர்கள் ,பிரதிநிதிகள் ,மனித உரிமை அமைப்பினர் ,சமூக சேவை பணிப்பாளர்கள் ,பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் உட்பட முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர் .
மாநாட்டின் முடிவில் அனைத்து வகையான பாதிப்புகளையும் உடையவர்கள் ஒவ்வொரு குழுவாக கூடி மாபெரும் பிரகடனங்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது .
4_n 6_n 8_n 24_n 40_n 60_n 62 0b 3904_n 4160_n 7376_n 8304_n 09408_n 25920_n 199232_n 601408_n 61161984_n 169573376_n
Previous Post

முஸ்லிம் தலைமைகள் சமூகம் சார்ந்த குறிக்கோளுடனேயே செயற்படுவர் – வியாழேந்திரன்

Next Post

ஜனாதிபதியின் செயற்பாடு ஜனநாயகத்திற்கு எதிரானது

Next Post

ஜனாதிபதியின் செயற்பாடு ஜனநாயகத்திற்கு எதிரானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures