யாழ்ப்பாண மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தநிலையில், ஒரு கிலோ கத்தரிக்காய், பாகற்காய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், வாழைக்காய் ஆகியன 100 ரூபாவிற்கும் ஒரு கிலோ பயிற்றங்காய் 50 ரூபாவிற்கும் ஒரு கிலோ சிறிய வெங்காயம் 80 ரூபாவிற்கும் ஒரு கிலோ பீற்றூட் 120 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது

