Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களின் பெயர் விப­ரங்கள் வெளி­யீடு

January 11, 2018
in News, Politics
0

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த லில் அரசியல் கட்­சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் சார்பில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களின் விப­ரங்கள் வெளி­யி­டப்பட்­டுள்­ளன.குறித்த விப­ரங்களை யாழ்.மாவட்ட உள்­ளூ­ராட்சி அதி­கார சபையின் தெரி­வத்­தாட்சி அலு­வலர் த.அகி­ல­ன் யாழ்.மாந­கர சபை ஆணை­யாளர் மற்றும் சம்­பந்­தப்­பட்ட பிர­தேச சபையின் செய­லா­ளர்­க­ளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.யாழ். மாந­கர சபை, மூன்று நகர சபைகள் மற்றும் 13 பிர­தேச சபைகள் உள்­ளிட்ட 17 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் போட்­டி­யி­டு­ப­வர்­களின் பெயர் மற்றும் அது குறித்த நிய­ம­னங்­களின் விப­ரங்­களே இவ்­வாறு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வினால் அனுப்பி வைக்­கப்­பட்ட பெயர் குறித்த கட்சி ரீதி­யான நிய­மன விப­ரங்­களை பொது­மக்கள் உள்­ளூ­ராட்சி சபை­களின் விளம்­பர பல­கை­களில் பார்­வை­யிட முடியும்.இதில் முத­லா­வது நிய­மன பத்­தி­ரத்தில் கட்­சி­களின் பெயர், வட்­டார இலக்கம், வேட்­பா­ளர்­களின் பெயர், விப­ரங்­களும், மேல­திக நிய­மன பத்­தி­ரத்­திலும் வேட்­பா­ளர்­களின் பெயர், விப­ரம் என்பன அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

Previous Post

ஜனா­தி­பதி மைத்தி­ரியின் பதவிக் காலம் எத்தனை வருடங்கள்?

Next Post

போக்குவரத்து குற்றங்களை புரியும் சாரதிகளுக்கு ஆப்பு!!

Next Post

போக்குவரத்து குற்றங்களை புரியும் சாரதிகளுக்கு ஆப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures