Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிறுவன்! சிறீதரன் முன்வைத்த கோரிக்கை

February 18, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தாயக – கொழும்பு அரசியல் எதிர்வலைகளுக்குள் சிக்குண்டுள்ள சிறீதரன்

யாழ். அல்லைப்பிட்டியில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் நிலை தொடர்பில் நிலையான விசாரணை அவசியம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(17.02.2026) கருத்து தெரிவித்த அவர்,

யாழில் அண்மையில் சிறுவன் ஒருவர் காவல்துறையின் அடாத்தான செயற்பாடுகளால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.

விசாரணை

இதற்கு இது வரையில் சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.

யாழில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிறுவன்! சிறீதரன் முன்வைத்த கோரிக்கை | Shoo Ting In Jaffna Dea Th

காவல்துறையால் சுட்டுக்கொள்ளப்பட்ட அந்த சிறுவனின் குடும்பத்தினர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு சரியான தீர்வு அவசியம்” என தெரிவித்துள்ளார்.

Previous Post

சேயோன்’ ஆக நடிக்கும் சிவகார்த்திகேயன்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures